மலேசிய இந்து சங்க ரவாங் வட்டார பேரவையின் திருமுறை விழா ஞாயிற்று கிழமை 2014 ஆகஸ்ட் 3ஆம் திகதி ரவாங் ஸ்ரீ வீரகத்தி வினாயகர் அலயத்தில் சிறப்பாக நடந்தேறியது. இந்த விழாவில் திருமுறை ஓதும் போட்டி, மாறு வேடப் போட்டி, கோலப் போட்டி, வர்ணம் தீட்டும் போட்டிகள் நடபெற்றன. இந்த போட்டிகளில் சுமார் 100 குழந்தைகள் பங்கேற்றனர்.
மலேசிய இந்து சங்க ரவாங் வட்டார பேரவையின் திருமுறை விழா
