21வது பாரா மலேசிய விளையாட்டு (SUKMA) சரவாக் 2024 தொடக்க விழா

21வது பாரா மலேசிய விளையாட்டு (SUKMA) சரவாக் 2024 தொடக்க விழா

சரவாக், 23/09/2024 : 21வது பாரா மலேசிய விளையாட்டு (SUKMA) சரவாக் 2024 தொடக்க விழா. 21வது சுக்மா இம்முறை 328 நிகழ்வுகளை உள்ளடக்கிய 10 வகையான விளையாட்டுகளில் 15 குழுக்கள் போட்டியிடுகின்றன.

“உலக அளவில் போட்டியிடக்கூடிய அதிக சாம்பியன்களை முன்னிலைப்படுத்த பாரா சுக்மா தொடர்ந்து ஒரு தளமாக இருக்கும் என்று நம்புகிறேன்”, என இளைஞர் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் ஹன்னா யோவ் கூறினார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.