உலக சாதனையாக 370 மகளிர் சிலாங்கூர் மகளிர் சிலம்பப் போட்டியில் கலந்து கொண்டனர்

உலக சாதனையாக 370 மகளிர் சிலாங்கூர் மகளிர் சிலம்பப் போட்டியில் கலந்து கொண்டனர்

கடந்த 08/09/2024 அன்று ஷா ஆலம் தஞ்சுங் நகராட்சி கழகத்தின் செக்சன் 19 உள்ள கைப்பந்து மண்டபத்தில் சிலாங்கூர் மாநில மகளிர் சிலம்பப் போட்டி சிறப்பாக நடைபெற்றது.

மலேசிய சிலம்பக் கழகத்தின் தலைவர் டாக்டர் எம். சுரேஷ் அவர்கள் நிறைவு விழாவில் கலந்து சிறப்பித்தார்.

உலக சாதனையாக 370 மகளிர் இந்த மகளிர் சிலம்பப் போட்டியில் கலந்து கொண்டனர்.