96 மணிநேரம் இடைவேளையின்றி முடிவெட்டும் சாதனை.

96 மணிநேரம் இடைவேளையின்றி முடிவெட்டும் சாதனை.

தாஸ் ஸ்கில் மையத்துடன் இணைந்து ம.இ.கா பத்து இளைஞர்கள் மற்றும் ம.இ.கா புத்ரா பிரிவின் ஏற்பாட்டில் 21 முடிதிருத்தும் கலைஞர்களால் 96 மணிநேரம் இடைவேளையின்றி முடிவெட்டும் மலேசிய புக் ஒஹ் ரெகாட் சாதனை தொடக்க விழாவை தாப்பா நாடாளுமன்ற உறுப்பினரும் மஇகாவின் துணைத் தலைவருமான டத்தோஸ்ரீ டாக்டர் எம்.சரவணன் அதிகார பூர்வமாக தனது முடியை திருத்தி துவக்கி வைத்தார்.

முடி வெட்டும் விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன:
தொடக்கம். – 22/8/2024: காலை 10.00 மணி
முடிவு -26/8/2024 : காலை 10.00 மணி
இடம் – நேதாஜி ஹால் (MIC HALL)