என் தமிழ்

முதுநிலை ‘நீட் ‘ தேர்வு : 2.28 லட்சம் பேர் எழுதினர்

நடப்பாண்டுக்கான முதுநிலை நீட் நுழைவுத்தேர்வு ஆகஸ்ட் 11 -ம் தேதி நடத்தப்பட்டது. இதில் ஏராளமான டாக்டர்களுக்கு அண்டை மாநிலங்களில் தேர்வு மையம் ஒதுக்கீடு செய்யப்பட்டதால் சர்ச்சை கிளம்பியது. அதன்பிறகு, 75 சதவீதம் மாணவர்களுக்கு தங்கள் மாநிலங்களுக்குள்ளே தேர்வு மையம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. நாடு முழுவதும் 170 நகரங்களில் 2.28 லட்சம் பேர் தேர்வு எழுதினர்.

#Neet
#PGNeet
#India
#IndiaNews
#Entamizh
#MalaysiaOnlineNews
#MalaysiaTamilOnlineNews
#MalaysuaOnlineMedia
#MalaysiaTamilOnlineMedia
#OnlineMedia
#TamilOnlineMedia

Scroll to Top