என் தமிழ்

வயநாடு நிவாரண நிதி : ஆட்டோ ஓட்டும் பெண் உதவிக்கரம்

வயநாடு நிலச்சரிவு சீரமைப்பு பணியை கேரள அரசு மேற்கொண்டு வரும் நிலையில், நடிகர் நடிகைகளும், பொதுமக்களும் நிவாரண நிதி அனுப்பிவருகின்றனர். சென்னையில் ஆட்டோ ஒட்டி கிடைக்கும் வருமானத்தை வயநாடு நிவாரண நிதிக்கு வழங்கி வருகிறார் 51 வயதுள்ள ராஜி அசோக் என்ற பெண். இதுவரை ரூ.13 ஆயிரம் நிதி வழங்கியுள்ளார்.

Scroll to Top