பூனேவில் தொழிற்சாலையில் விஷ வாயு :17 பேர் பாதிப்பு

பூனேவில் தொழிற்சாலையில் விஷ வாயு :17 பேர் பாதிப்பு

பூனேவில் உள்ள யாவத் என்னும் பகுதியில் உள்ள ஒரு உணவு பதப்படுத்துதல் தொழிற்சாலையில் விஷ வாயு கசிந்தது. அவ்விடத்தில் வேலை செய்து கொண்டிருந்த 17 பேரும் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.