சுற்றுலா தலங்களுக்கு பெயர் போன நேபாளத்தில், சீனாவை சேர்ந்த 4 பெண்கள் சுற்றுலா வந்துள்ளனர். தலைநகர் காட்மாண்டுவில் இருந்து ஹெலிகாப்டர் வாடகைக்கு எடுத்துக்கொண்டு ஒரு மலை பிரதேசத்தை சுற்றி பார்க்க விரும்பிநர். கரடுமுரடான மலைப்பாதையில் பயணித்ததால் ஹெலிகாப்டர் தரையில் விழுந்து நொறுங்கி, பைலட் உட்பட 5 பேர் உயிரிழந்தனர்.
Previous Post: ஒலிம்பிக்ஸ்: இறுதிச்சுற்றில் இந்திய வீராங்கனை தகுதிநீக்கம்