மலேசியாவிற்கு இரண்டாவது பதக்கம் : ஆண்கள் ஒற்றையர் பேட்மிட்டன்

மலேசியாவிற்கு இரண்டாவது பதக்கம் : ஆண்கள் ஒற்றையர் பேட்மிட்டன்

மலேசியாவிற்கு இரண்டாவது பதக்கம்.

ஆண்கள் பேட்மிட்டன் போட்டியில் மலேசியாவை சேர்ந்த லீ ஜீ ஜியா ஓலி வெண்கலப் பதக்கம் வென்றார். 13-21, 21-16, 21-11 ஆகிய செட் கணக்கில் இந்தியாவை சேர்ந்த லக்‌ஷியா சென்னை தோற்கடித்து ஜீ ஜியா வெண்கலப் பதக்கத்தை வென்றார்.

Another great comeback and another medal for Malaysia! This time coming from Lee Zii Jia OLY in the Men’s Singles event.

Zii Jia dragged the game to the rubber set after bouncing back from a first set defeat to beat Lakshya Sen from India 13-21, 21-16, 21-11 for the bronze medal!

#OlympicMAS
#Paris2024
#Entamizh
#EntamizhVilaiyaattu