விமான விபத்தில் பலியான உடல்கள் நெதர்லாந்து கொண்டு செல்லப்பட்டது.அங்கு இறந்தவர்களின் உடல்கள் அடையாளம் கண்டு பிடிக்கப்படுகிறது.இது ஒரு வாரம் அல்லது 2 மாதங்கள் கூட ஆகலாம் என நெதர்லாந்து பிரதமர் மார்க் ரூட்டே தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மலேசிய பிரதமர் வரும் புதன்கிழமை நெதர்லாந்து செல்கிறார்.அவர்களின் உடல்களை அடையாளம் கண்டு உரியவர்களிடம் விரைவில் ஒப்படைக்கபடும்.