மக்கள் முற்போக்கு கட்சியின் , பினாங்கு மாநிலத்தின் தாசிக்கேலுகோர் தொகுதி தலைவர் திரு. தயாளன் பிள்ளை அனைத்து முஸ்லிம் நண்பர்களுக்கும் நோன்பு பெருநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அனைவரும் பாதுகாப்பாக வாகனம் செலுத்தி விடுமுறையை குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக கொண்டாடவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.