பீதங்:குண்டு வெடிப்பு இரண்டு மலேசியர்கள் மற்றும் 36 பேர் காயம் July 26, 2014 தாய்லாந்து உணவகத்தின் அருகே கார் குண்டு வெடிப்பில் விடுமுறை கொண்டாட சென்ற இரண்டு மலேசியர்கள் காயமடைந்தனர்.இரண்டு மலேசியர்கள் மற்றும் 36 பேர் இந்த விபத்தில் காயம் அடைந்தனர்.