என் தமிழ்

மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் MH17 விமான சேவை நிறுத்தம்.

mh17

மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் MH17 எண் விமான சேவை நேற்று காலை 6.11-டன் தனது சேவையை நிறுத்திக்கொண்டுள்ளது. கடந்த ஜூலை 17-ஆம் தேதி ஆம்ஸ்டர்மிலிருந்து கோலாலம்பூர் நோக்கி புறப்பட்ட விமானம் விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 298 பேரும் பலியாகினர். உலக மக்களை அதிர்ச்சியிலும் துயரத்திலும் ஆழ்த்திய அச்சம்பவத்தைத் தொடர்ந்து விமானத்தின் எண் குறியீடான MH17, அதன் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளது, குறிப்பிடத்தக்கது.

Scroll to Top