என் தமிழ்

எனக்கு எதிராக சதி: இலியானா

Ileana
இலியானா, தன் தாய்மொழியான இந்தியில் பிசியாக நடித்து வருகிறார். தற்போது, ‘ஹப்பி என்டிஸ்’ என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் இலியானா, தன் அமெரிக்க காதலரை விரைவில் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டிருப்பதாக பாலிவுட்டில் செய்தி பரவி உள்ளது.இந்த செய்தியால் அதிர்ச்சியடைந்துள்ள இலியானா, ‘இன்னும் என் திருமணத்தைப் பற்றி எந்த முடிவும் செய்யவில்லை. என் வளர்ச்சியை தடுக்க நினைக்கும் எதிர்கோஷ்டி நடிகைகள் தான், இப்படி தவறான செய்தி பரப்பி விட்டு, என்னை கவிழ்க்க நினைக்கின்றனர்’ என, புலம்பி தீர்த்துள்ளார்.
Scroll to Top