காமன்வெல்த் போட்டி: பதக்க பட்டியல்

காமன்வெல்த் போட்டி: பதக்க பட்டியல்

gold

கிளாஸ்கோ:ஸ்காட்லாந்து நாட்டில் கிளாஸ்@கா நகரில் நடக்கும் காமன்வெல்த் போட்டிகளில் இந்தியா 3 தங்கம்,4 வெள்ளி மற்றம் 3 வெண்கலம் என 10 பதக்கங்களுடன் பதக்க பட்டியலில் 5 வது இடத்தில் உள்ளது.12 தங்க பதக்கங்களுடன் முதலிடத்தில் இங்கிலாந்தும் 11 தங்க பதக்கங்களுடன் ஆஸ்திரேலியா 2வது இடத்திலும் 7தங்க பதக்கங்களுடன் ஸ்காட்லாந்து 3வது இடத்திலும் உள்ளது.