காமன்வெல்த் போட்டியில் முதல் பதக்கம் வென்றது மலேசியா July 25, 2014 கிளாஸ்கோ காமன்வெல்த் மலேஷியா இன்று முதல் பதக்கம் வென்றது. மலேஷியா வீரரான ஜுல்ஹெமி எம்டி பிசால் வெள்ளிபதக்கத்தை கைப்பற்றினார். இன்று கிளைட் ஆடிட்டோரியத்தில் 56kg எடை தூக்கும் போட்டியில் வெள்ளி வென்றார்.
பொருளாதார நெருக்கடியில் தவிக்கும் கியூபாவுக்கு ரூ.965 கோடி மனிதாபிமான நிதி : அமெரிக்கா அறிவிப்பு உலகம்