என் தமிழ்

காற்று வெளியிடை ட்ரெயிலர் படத்தின் மீதான் எதிர்பார்ப்பை கூட்டுகிறது

09mar7

டைரக்டர்  மணிரத்தினத்தின் அடுத்த படமான காற்று வெளியிடை படத்தின் ட்ரெயிலர் 09/03/2017 வெளியிடப்பட்டது. கார்த்திக் மிகவும்ம் எதிர்பார்க்கும் இந்த படம் கார்த்திக்கை வித்தியாசமாக காட்டியுள்ளார் மணிரத்தினம். கார்த்திக் ஜோடியாக அதீதி ராவ் அழகாக இருக்கிறார். ஏ.ஆர். ரகுமான் இசை காதுக்கு இனிமையாகவே இருக்கிறது. ரவிவர்மனின் கேமரா வர்ணம் தீட்டி இருக்கிறது.

ட்ரெயிலரை பார்த்தால் இது ஒரு காதல் காவியம் என்றே படுகிறது. களம் மற்றும் வித்தியாசமாக காஷ்மீர் அல்லது இமயமலை. கார்த்திக்கும் ஒரு விமானப் படை வீரர் போல தெரிகிறார். அதீதி மருத்துவர் என தெரிகிறது.

வழக்கமான மணிரத்தினம் படத்தில் இருக்கும் இலக்கண மீறல்கள் இந்த படத்திலும் நம்மை ஆச்சர்யப்படுத்தும் என்ற எதிர்பார்ப்பை இந்த ட்ரெயிலர் ஏற்படுத்துகிறது.

[vsw id=”xZS21vNdUyQ” source=”youtube” width=”425″ height=”344″ autoplay=”no”]

#kaatruveliyidai

#kaatruveliyidaitrailer

 

Scroll to Top