ஜனவரி 05, சீனாவில் நின்க்சியா தலைநகரான யின்சுவானில் இன்று காலை பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் 14 பேர் பலியாகியுள்ளனர். 32 பேர் காயமடைந்துள்ளன்னார். சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு படையினர் பத்து நிமிடங்களில் தீயை அணைத்தனர். விபத்துக்கான காரணம் குறித்து தகவல்கள் எதுவும் தெரியவில்லை.
சீனாவில் பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் 14 பேர் பலி
