என் தமிழ்

Tamil-News-Malaysia

13 வருடங்களாக சினிமாவில் நடிப்பது அதிர்ஷ்டம்

Tamil-News-Malaysia

ஜனவரி 05, தமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி கதாநாயகியாக இருப்பவார் திரிஷா. 13 வருடங்களாக சினிமாவில் நடிப்பது அதிர்ஷ்டம். காதல், நகைச்சுவை, குடும்ப உறவு என பல கதாபாத்திரங்களில் நடித்துவிட்டேன். எனக்கு பயமாக இருப்பது நடனம். எனது உடல் வாகுக்கு என்ன ஆடை சவுகரியமாக இருக்கிறதோ அதையே அணிகிறேன். ஜீன்ஸ், டீசர்ட் விரும்பி அணிவேன். நான் சாப்பாட்டு பிரியை என்பதால் எதிர்காலத்தில் ஓட்டல் ஆரம்பிக்க வேண்டும் என்பது எனது லட்சியமாக இருக்கிறது.

Scroll to Top