டிசம்பர் 29, தீவிரவாதி ஹபிஸ் சயீத் இந்தியா மீது தாக்குதல் நடத்த 24 மணி நேர சைபர் செல் தொடங்கியுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. லாகூரில் கடந்த 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் நடைபெற்ற தீவிரவாத தொடர்பான 2 நாள் மாநாட்டில், இந்தியா மீது இணையதளம் மூலம் போர் நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டதாகவும், அந்த கூட்டத்தில் சயீத் ஹபிசும் அவரது மகனும் கலந்து கொண்டதாகவும் தெரிகிறது. பிரதமர் நரேந்திர மோடி, தீடிரென பாகிஸ்தான் சென்று அந்நாட்டு பிரதமர் நவாஸ் ஷெரீபை கடந்த வாரம் சந்தித்தார்.
இந்தியா மீது தாக்குதல் நடத்த 24 மணி நேர சைபர் செல் தீவிரவாதி ஹபிஸ் சயீத்
