நவம்பர் 24, ஆலந்தூர் – கோயம்பேடு இடையே மெட்ரோ ரயில் இயக்கத்துக்கு தினமும் செலவிடும் தொகையில் 50 சதவீதத்துக்கும் குறைவாகத்தான் கட்டணம் வசூலாகிறது. எனவே, பெரும்பான்மையான மக்கள் பயணம் செய்யும் வகையில் கட்டணத்தை கணிசமாக குறைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. ஆலந்தூர் – கோயம்பேடு இடையே மெட்ரோ ரயில் இயக்கத்துக்கு குறைவாகவே கட்டண வசூல் மூலம் பெறமுடிகிறது. ஒட்டுமொத்த செலவில் மின்சார செலவு 50 சதவீதமாகும். இதுதவிர ஊழியர்கள் சம்பளம், பராமரிப்பு பணிகள் ஆகியவையும் இருக்கின்றன.
Previous Post: ரெஞ்சோக் தமிழ்ப்பள்ளி முன்னாள் மாணவர்களின் சந்திப்பு
Next Post: தீவிரவாதிகளை நீதிக்கு முன் நிறுத்த வேண்டும்