நவம்பர் 23, ம.இ.கா தஞசோங் காராங் தொகுதியின் நிர்காகக் கூட்டம் நடைபெற்றபோது தொகுதியின் புதிய உதவித் தலைவராகத் தேர்ந்தேடுக்கப்பட்ட சி.எம் கணேசன் வெளிநபர்கள் மூவராலும் தேசிய ம.இ.கா நிர்வாகச் செயலாளரும் மத்திய செயலவை உறுப்பினருமான கரு.பார்த்திபன், ம.இ.கா தேசிய இளைஞர் பகுதி செயலாளர் அர்வின் கிருஷ்ணன் உட்பட ஜந்து பேர் தம்மைத் தாக்கியதாக கோலசிலாங்கூர் காவல் நிலையத்தில் இரவு 11.30 மணியளவில் புகார் செய்ததாக சி.எம்.கணேசன் கூறினார்.
ம.இ.கா தஞ்சோங் காராங் தொகுதி உதவித் தலைவர் சி.எம்.கணேசன் தாக்கப்பட்டார்
