நவம்பர் 7, பட்டாசுகளை வெடிக்கும்போது செய்யக்கூடியவை மற்றும் செய்யக்கூடாதவை, தீக்காயம் ஏற்பட்டால் முதல்-உதவி சிகிச்சையாக என்ன செய்யவேண்டும். முதல்-உதவி சிகிச்சை பெட்டியை தயாராக வைத்துக்கொள்ளவேண்டும், பாதி எரிந்த பட்டாசுகளை தண்ணீரை ஊற்றி அணைக்கவேண்டும், ராக்கெட் பட்டாசுகளை பாட்டிலில் வைத்து வெடிக்கவேண்டும், கையில் வைத்து பட்டாசுகளை வெடிக்கக்கூடாது, குடிசை வீடுகளின் அருகே அருகே பட்டாசுகள் வெடிக்கக்கூடாது.
Previous Post: இந்தியாவில் தீவிரவாதம் அதிகரித்துள்ளதாம்
Next Post: விஷால் வீடு முற்றுகை