என் தமிழ்

Online-Tamil-News-Malaysia

விஷால் வீடு முற்றுகை

Online-Tamil-News-Malaysia

நவம்பர் 7, நடிகர் விஷால் வீடு அண்ணா நகர் ‘டி’ பிளாக்கில் உள்ளது. இன்று நண்பகல் 12.30 மணியளவில் தமிழர் முன்னேற்ற படையைச் சேர்ந்த 50–க்கும் மேற்பட்டோர் அதன் பொதுச் செயலாளர் கணேசன் தலைமையில் நடிகர் விஷால் வீட்டை முற்றுகையிட திரண்டு வந்தனர்.

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பெயரை தமிழ்நாடு நடிகர் சங்கம் என்று மாற்றும் கோரிக்கையை விஷால் உதாசினப்படுத்தி விட்டார். இதற்காக அவர் வருத்தம் தெரிவிக்கவேண்டும். மேலும் காவிரி பிரச்சினை உள்பட தமிழகத்தில் வாழ்வாதார பிரச்சினையில் தென்னிந்திய நடிகர் சங்கம் தலையிடாது என்று அவர் கூறினார்.

Scroll to Top