என் தமிழ்

Online Tamil News Malaysia

உழைக்கும் தலைவர்களை தேர்ந்தெடுங்கள்

Online Tamil News Malaysia

மலேசிய இந்தியர்களின் மத்தியில் ம.இ.காவின் தனித்தன்மை மேலோங்க, கட்சி மற்றும் சமுதாய மேன்மைக்கு மத்திய செயலவையில் உரியதைப் பேசி தீர்க்கமான முடிவுகளை எடுத்து கூட்டுத் தலைமைத்துவத்தின் வழி ஒன்றிணைந்து பணியாற்றக் கூடிய சேவையாளர்களை மத்திய செயலவைக்கு பேராளர்கள் தேர்வு கட்சிக்கு நன்மையை கொண்டு வ௫ம்.

கட்சியின் போராட்டக்காலத்தில் முன்னின்று குரல் கொடுத்தவர்களை உயர்மட்ட பதவிகளுக்கு கொண்டுவர பேராளர்கள் மினைப்புக் காட்ட வேண்டும் என மத்திய செயலவைக்கு போட்டியிடும் டத்தோ ஆர்.எஸ்.மணியம் தெரிவித்தார்.

Scroll to Top