உலகம்

நைஜீரியாவின் வெடிகுண்டு தாக்குதலில் 55 பேர் பலி

Online Tamil News Malaysia

அக்டோபர் 24, நைஜீரியாவில் உள்ள மைடுகுரி அருகே மசூதிகள் நடத்தப்பட்ட தாக்குதலில் 55 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். போக்கோஹரம் என்ற தீவிரவாத இயக்கம் இஸ்லாமிய ஆட்சியை நிறுவ வேண்டும் என்று இங்கிருக்கும் தேவாலயங்கள், மசூதிகள், மக்கள் குடியிருப்பு என முக்கிய இடங்களில் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். 100மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர்.