என் தமிழ்

Online-Tamil-News-Malaysia

மலேசிய இந்தியர் காற்பந்துச் சங்கத்தின் ஏற்பாட்டில் பினாங்கில் டத்தோஸ்ரீ சாமிவேலு கிண்ணப் போட்டி

Online-Tamil-News-Malaysia

அக்டோபர் 23, மலேசிய இந்தியர் காற்பந்துச் சங்கம் (மீபா) ஏற்பாட்டில் டத்தோ ஸ்ரீ சாமிவேலு கிண்ணக் கால்பந்து போட்டி இம்மாதம் 29, 30, 31 ஆம் தேதிகளில் பினாங்கு பிறை பாடாங் கீலாட் திடலில் மிகப்பெரிய அளவில் நடைபெறுகிறது. தொடர்ந்து 12ஆவது ஆண்டாக நடக்கும் இப்போட்டியில் 12 வயதுக்கு உட்பட்ட 16 மாநிலக் குழுக்கள் பங்கேற்கின்றன. 4பிரிவுகளில் போட்டி நடைபெறும்.

Scroll to Top