அக்டோபர் 23, மெக்சிக்கோவில் நானூறு ஆண்டுகளுக்கு முன் ஆற்றுக்குள் புதைந்த தேவாலயம் ஒன்று மீண்டும் தோற்றாம் அளித்தது. இந்நாட்டின் நெசஹீவால்கோயோட்ல் உள்ள நீர்தேக்கத்தில் வறட்சியால் 82 அடிக்கு நீர் குறைந்து போனது. இந்த தேவாலயம் நூற்றி எண்பத்து ழூன்றடி உயரம் கட்டப்பட்டதாக தெரியவந்துள்ளது. இந்த தேவாலயத்தை காண மக்கள் கூட்டம் அலைமோதுகின்றது.