என் தமிழ்

Tamil-News-Malaysia

25ஆம் தேதி கூடுகிறது நடிகர் சங்க செயற்குழு

Tamil-News-Malaysia

அக்டோபர் 23, கடந்த 18ஆம் தேதி சென்னையில் நடிகர் சங்க தேர்தல் நடத்தப்பட்டது. இதில் விஷால் அணியில் வெற்றி பெற்றது. நடிகர் சங்க கட்டிட குத்தகை ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டதாக முன்னாள் தலைவர் சரத்குமார் அறிவித்து இருக்கிறார். இது பற்றி செயற்குழுவில் விவாதிக்கப்படுகிறது. சங்க உறுப்பினர்கள் விவரங்களை கம்ப்யூட்டரில் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்து இருந்தனர். இதுபற்றி செயற்குழுவில் விவாதித்து முடிவு எடுக்கப்படுகிறது.

Scroll to Top