என் தமிழ்

குத்தாட்டம் போட்டிருக்கிறார் நடிகை சந்தியா

sandhya

அக்டோபர் 14, கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் என்று கூறிய நடிகை சந்தியா. டாப் ஹீரோயின்களின் கவர்ச்சி அலையில் சிக்கி காணாமல்போனார். கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் என்று கூறிவந்த ரெஜினா, ஐஸ்வர்யா, ஸ்ரீ திவ்யா போன்றவர்களும் கவர்ச்சிக்கு மாறி ஹீரோயின் வாய்ப்பை தக்க வைத்துக்கொண்டிருக்கின்றனர். சூரியுடன் கத்துக்குட்டி படத்தில் குத்தாட்டம் போட்டிருக்கிறார்.  ஒரு கட்டத்தில் சிம்பு, பரத், ஜீவா என இளம் ஹீரோக்களுடன் ஜோடியாக சேர்ந்து நடித்து வந்தார் சந்தியா.

Scroll to Top