நடிகர் சங்கத்துக்கு தேர்தல் 68 வேட்பு மனுக்கள் ஏற்பு

நடிகர் சங்கத்துக்கு தேர்தல் 68 வேட்பு மனுக்கள் ஏற்பு

cine

அக்டோபர் 5, தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 1-ந் தேதி தொடங்கி நேற்று முன்தினம் முடிவடைந்தது. வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நேற்று தேர்தல் அதிகாரி பத்மநாபன் முன்னிலையில் நடந்தது. மொத்தம் 71 பேர் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்ததாகவும், அவற்றில் 68 வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டதாகவும் தேர்தல் அதிகாரி அறிவித்தார். நடிகர் சங்க தேர்தலில் சரத்குமார் தலைமயில் ஒரு அணியும்,  விஷால் தலைமயில் ஒரு அணியும் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.