அக்டோபர் 1, சமந்தா தயாரிப்பாளர் ஆகிறார் என்ற செய்தி பரவியது. நான் நடிப்பில் மட்டுமே ஆர்வம் காட்டி வருகிறேன். சமீபகாலமாக வரும் செய்திகள் முற்றிலும் வதந்தி. தயாரிப்போ, விநியோகமோ நான் இதுவரை சிந்தித்தது கூட இல்லை. நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறேன் என்று சமந்தா கூறினார்.
நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறேன் சமந்தா
