என் தமிழ்

16 துருக்கி தொழிலாளர்கள் விடுதலை

isis

அக்டோபர் 1, ஈராக்கின் பாக்தாத் நகரில் உள்ள மைதானம் ஒன்றில் கட்டிட வேலை பார்த்துக்கொண்டிருந்த துருக்கியை சேர்ந்த 16 தொழிலாளர்களை ஐ.எஸ். தீவிரவாதிகள் துப்பாக்கி முனையில் கடத்தி சென்றனர். இந்த நிலையில் ஈராக்கில் கடத்தப்பட்ட 16 துருக்கியர்கள் தீவிரவாதிகளின் பிடியில் இருந்து விடுவிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை துருக்கி பிரதமர் அஹமத் டவுடோக்லு தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

Scroll to Top