செப்டம்பர் 30, புலி படம் நாளை வெளியாகவுள்ள நிலையில் நடிகர் விஜய் வீட்டில் இன்று வருமான வரித்துறையினர் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர். வீடு மற்றும் அலுவலகங்களிலும் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். நடிகை சமந்தா மற்றும் நயன்தாரா வீடு அலுவலகங்களிலும் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை, மதுரை, கொச்சி, ஐதராபாத், திருவனந்தபுரம் என 32 இடங்களில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர்.
Previous Post: யு.பி.எஸ்.ஆர் தேர்வு முறையில் மாற்றம்
Next Post: இந்த ஆண்டு ஹஜ் பயணம்