என் தமிழ்

காதலை மறுக்கும் அஞ்சலி

anjali

செப்டம்பர் 24, அஞ்சலி வெளிநாட்டு காதலரை ரகசிய திருமணம் செய்துவிட்டார், அவருக்கு ஒரு குழந்தை இருக்கிறது என்று செய்தி தொடர்கிறது. இதுபற்றி அவர் கூகும்போது, எனக்கு காதலும் இல்லை காதலனும் இல்லை திருமணமும் நடக்கலை குழந்தையும் இல்லை. என்னுடைய முழுக்கவனமும் சினிமாவில்தான் இருக்கு இப்போதைக்கு திருமணம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்றார் அஞ்சலி.

Scroll to Top