செப்டம்பர் 21, காஜல் அகர்வால் தந்து சம்பளத்தை குறைத்துள்ளார். ஓரிரு லட்சத்தை விட்டுக் கொடுத்திருப்பார் என்று இரு தரப்பினார் கூறினார். நயன்தாரா உள்பட கோடிகளை குவிக்கும் பல நடிகைகளுக்கு சம்பளத்தில் ஆப்பு வைக்க காஜல் தயாராகி விட்டதாகவே தெரிகிறது. தற்போது தமிழில் பிஸியாகி விட்டார் காஜல் அகர்வால்.
Previous Post: இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் டால்மியா மரணம்