என் தமிழ்

இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் டால்மியா மரணம்

jagmohan_dalmia

செப்டம்பர் 21, இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் டால்மியா நேற்று மரணம் அடைந்தார். அவருக்கு வயது 75. கடந்த 17-ந்தேதி இரவு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. உடனடியாக கொல்கத்தாவில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார். இந்த நிலையில் நேற்று மாலை டால்மியாவின் உடல்நிலை மோசமடைந்தது. அதை தொடர்ந்து மாரடைப்பு ஏற்பட்டு அவரது உயிர் பிரிந்தது.

Scroll to Top