ம.இ.கா தொகுதி வேட்பாளர் நியமனம் இன்று நடைபெறுகிறது September 11, 2015 மலேசிய இந்தியர் காங்கிரஸ் ம.இ.கா தொகுதி மகளிர், இளைஞர், புத்ரா & புத்திரி பிரிவு வேட்பாளர் நியமனம். இன்று 11-09-2015 காலை 10மணி முதல் பகல் 12மணி வரை நடைபெறும்.
அம்பாங் இளைஞர் படையின் மக்கள் சேவை மையம் திறப்பு விழா மற்றும் KUMI (Kumpulan Usahawan Muda India) குமி அறிமுக விழா. மலேசியா / By admin