விளையாட்டுகளில் நீதிக்கு சமமான அணுகலை உறுதி செய்ய மாற்று விவாதத் தீர்வுமுறை முக்கிய பங்கு வகிக்கும்
கோலாலம்பூர், 17 /03/2025 : மலேசியாவின் ஆசியானுக்கான தலைமைத்துவ பதவி, விளையாட்டு உட்பட அனைத்து துறைகளிலும் பொறுப்பேற்பு மற்றும் நீதிக்கான அணுகலை முதன்மைப்படுத்தும் வட்டாரக் கொள்கைகளை வடிவமைக்கும்