வெளிநாட்டு விளையாட்டாளர்களுக்கான மலேசியக் குடியுரிமை விண்ணப்பம் கடுமையான சட்டத்தின்படி மேற்கொள்ளப்படுகிறது
கோலாலம்பூர், 19/03/2025 : காற்பந்து விளையாட்டளர்கள் போன்று நாட்டின் விளையாட்டுத் துறையில் ஈடுபடும் வெளிநாட்டினருக்கான மலேசிய குடியுரிமை விண்ணப்பம் கடுமையான சட்டத்தின்படி மேற்கொள்ளப்படுகிறது. ஒவ்வொரு விண்ணப்பத்திற்கான முடிவும்,