நெடுஞ்சாலைகளில் ஒரு நாளைக்கு 26 லட்சம் வாகனங்கள் அதிகரிக்கலாம்
கோலாலம்பூர், 22/01/2025 : அடுத்த வாரம் கொண்டாடவிருக்கும் சீனப் புத்தாண்டை முன்னிட்டு முதன்மை நெடுஞ்சாலைகளில் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கிழக்குக்கரை, வடக்கு மற்றும் தெற்கு