இப்பொழுது எது நடக்கிறதோ அதை மட்டும் பேசுங்கள் வீண் கதை வேண்டாம்
நமது ம.இ.கா கட்சியில் உள்ளவர்கள் முதலில் பழையதை தொட்டு பேசுவதும்,பழம்பெருமைகளை பேசுவதையும் முதலில் விடவேண்டும்.அன்றைய அரசியலின் காலத்திற்கும் இன்றைய நடப்பு அரசியலுக்கும் வித்தியாசங்கள் ஆயிரம் என்பதை