மருத்துவமனைக்கு முந்தைய பராமரிப்புச் சட்ட மசோதா; அடுத்த ஆண்டு தொடக்கத்தில் தாக்கல் செய்யப்படலாம்
புத்ராஜெயா, 08/04/2025 : மருத்துவமனைக்கு முந்தைய பராமரிப்புச் சட்ட மசோதா அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவசரக்கால நடைமுறைகள் தொடர்பான சட்ட