சடலங்களைத் தேடும் பணிகளுக்காக உக்ரைன் சென்றுள்ளனர் மலேசிய காவல்ப்படை
MH17 விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட பகுதியில் சடலங்களைத் தேடும் பணிகளுக்காக மலேசிய காவல்ப்படை சேர்ந்த விசாரணைக்குழுவினர் உக்ரைன் சென்றுள்ளனர். நேற்றிரவு 11.45 மணியளவு கிளம்பிய விசாரணைக்குழுவில் VAT