MH17 விசாரணை அறிக்கை செப்டம்பர் 9-ஆம் தேதி வெளியிடப்படும் September 5, 2014 MH17 விமான விபத்தின் தொடக்கக் கட்ட விசாரணை அறிக்கை வரும் செப்டம்பர் 9-ஆம் தேதி www.safetyboard.nl என்ற இணையதளத்தில் வெளியிடப்படும்.
அம்பாங் இளைஞர் படையின் மக்கள் சேவை மையம் திறப்பு விழா மற்றும் KUMI (Kumpulan Usahawan Muda India) குமி அறிமுக விழா. மலேசியா / By admin