மின்சார கட்டணங்கள் நிர்ணயிப்பதில் மக்களின் நலன் கருத்தில் கொள்ளப்படும் – ஃபடில்லா யூசோப்
கோலாலம்பூர், 06/02/2025 : நான்காவது ஒழுங்குமுறைக்கான ஊக்கத்தொகை அடிப்படையிலான கண்காணிப்பு வழிமுறையின் கீழ், புதிய கட்டண அட்டவணை உட்பட, தீபகற்ப மலேசியாவில் மின்சார கட்டணங்களை நிர்ணயிப்பதில் மக்களின் நலன்