இந்தியர்களுக்கான மேம்பாட்டு வியூக செயல் திட்டத்தை உருவாக்க மைகா கோரிக்கை.
கோலாலம்பூர், 24/12/2024 : 13-ஆவது மலேசியத் திட்டத்தில், நாட்டிலுள்ள இந்தியர்களின் மேம்பாட்டு வியூக செயல்திட்டத்தை உருவாக்குமாறு மலேசிய படைப்பாற்றல் பட்டதாரிகள் சங்கம், மைகா அரசாங்கத்திற்கு வலியுறுத்தி உள்ளது.