வான் அசிசா எம்பி ஆவதே மக்களின் விருப்பம்
சிலாங்கூரின் அடுத்த மாநில முதல் அமைச்சர் வாய்ப்பு பிகேஆர் தலைவர் டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயிலுக்குதான் என்று பெரும்பாலான கருத்துக் கணிப்புகளில் தெரியவந்துள்ளது. மாற்று வேட்பாளராக குறிப்பிடப்பட்டிருக்கும் அஸ்மின்