முதன்முறையாக பொதுமக்களின் மரணத்திற்கு இராணுவ மரியாதை

முதன்முறையாக பொதுமக்களின் மரணத்திற்கு இராணுவ மரியாதை

files

மலேசிய வரலாற்றிலேயே பொதுமக்களின் மரணத்திற்கு இராணுவ மரியாதை வழங்குவது இதுவே முதன்முறை.

மாமன்னர், பேரரசியார், பிரதமர், துணைத் பிரதமர், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஆளுங்கட்சித் தலைவர்கள், எதிர்க்கட்சியினர், அனைத்து மதத்தலைவர்கள், மாணவர்கள்,பொதுமக்கள் என அனைவரும் ஒற்றுமையுடன் இறுதி மரியாதை செய்தனர்.