இவ்வாண்டு 1,200-க்கும் மேற்பட்ட போலி செய்திகள் நீக்கம்
சைபர்ஜெயா, 28/01/2025 : இவ்வாண்டு தொடங்கியதில் இருந்து, பல்வேறு சமூக ஊடக தளங்களில் இருந்து 1,200-க்கும் மேற்பட்ட போலி செய்திகள் நீக்கப்பட்டுள்ளன. திங்கட்கிழமை வரையில், 1,575 உள்ளடக்கங்களை நீக்குவதற்கு மலேசிய